Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௪

Qur'an Surah At-Tur Verse 14

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذِهِ النَّارُ الَّتِيْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ (الطور : ٥٢)

hādhihi l-nāru
هَٰذِهِ ٱلنَّارُ
"This (is) the Fire
இது/நெருப்பு
allatī kuntum
ٱلَّتِى كُنتُم
which you used (to)
எது/நீங்கள் இருந்தீர்கள்
bihā tukadhibūna
بِهَا تُكَذِّبُونَ
[of it] deny
அதை/பொய்ப்பிப்பவர்களாக

Transliteration:

Haazihin naarul latee kuntum bihaa tukazziboon (QS. aṭ-Ṭūr:14)

English Sahih International:

"This is the Fire which you used to deny. (QS. At-Tur, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(அவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்" என்று கூறப்படும். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௪)

Jan Trust Foundation

அந்நாளில்| (அவர்களுக்குக் கூறப்படும்|) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுதான் அந்த நெருப்பு, அதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.