Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௩

Qur'an Surah At-Tur Verse 13

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يُدَعُّوْنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاۗ (الطور : ٥٢)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yudaʿʿūna
يُدَعُّونَ
they will be thrust
அவர்கள் தள்ளப்படுகின்ற(னர்)
ilā nāri jahannama
إِلَىٰ نَارِ جَهَنَّمَ
(in)to (the) Fire (of) Hell
நரக நெருப்பின் பக்கம்
daʿʿan
دَعًّا
(with) a thrust
தள்ளப்படுதல்

Transliteration:

Yawma yuda'-'oona ilaa naari jahannama da'-'aa (QS. aṭ-Ṭūr:13)

English Sahih International:

The Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say], (QS. At-Tur, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில், (ஸூரத்துத் தூர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நரக நெருப்பின் பக்கம் (பலமாக) தள்ளப்படுகின்ற நாளில் (அவர்களுக்கு நாசம்தான்!).