குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௨
Qur'an Surah At-Tur Verse 12
ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ هُمْ فِيْ خَوْضٍ يَّلْعَبُوْنَۘ (الطور : ٥٢)
- alladhīna hum
- ٱلَّذِينَ هُمْ
- Who [they]
- எவர்கள்/அவர்கள்
- fī khawḍin
- فِى خَوْضٍ
- in (vain) discourse
- குழப்பத்தில் இருந்துகொண்டு
- yalʿabūna
- يَلْعَبُونَ
- are playing
- விளையாடுகிறார்கள்
Transliteration:
Allazeena hum fee khawdiny yal'aboon(QS. aṭ-Ṭūr:12)
English Sahih International:
Who are in [empty] discourse amusing themselves. (QS. At-Tur, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௨)
Jan Trust Foundation
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் குழப்பத்தில் இருந்துகொண்டு (வீண்) விளையா(ட்)டு(களில் வாழ்க்கையை கழிக்)கிறார்கள்.