குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௧
Qur'an Surah At-Tur Verse 11
ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَوَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ (الطور : ٥٢)
- fawaylun
- فَوَيْلٌ
- Then woe
- ஆகவே நாசம்தான்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- lil'mukadhibīna
- لِّلْمُكَذِّبِينَ
- to the deniers
- பொய்ப்பிப்பவர்களுக்கு
Transliteration:
Fawailuny yawma 'izil lil mukaazzibeen(QS. aṭ-Ṭūr:11)
English Sahih International:
Then woe, that Day, to the deniers, (QS. At-Tur, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்.