Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௦

Qur'an Surah At-Tur Verse 10

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّتَسِيْرُ الْجِبَالُ سَيْرًاۗ (الطور : ٥٢)

watasīru
وَتَسِيرُ
And will move away
இன்னும் செல்லும்
l-jibālu
ٱلْجِبَالُ
the mountains
மலைகள்
sayran
سَيْرًا
(with an awful) movement
செல்வது

Transliteration:

Wa taseerul jibaalu sairaa (QS. aṭ-Ṭūr:10)

English Sahih International:

And the mountains will pass on, departing – (QS. At-Tur, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்) (ஸூரத்துத் தூர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மலைகள் (அவற்றின் இடங்களை விட்டுப் பெயர்ந்து காற்றில்) செல்லும் (அந்நாளில் அந்த வேதனை நிகழும்).