குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧
Qur'an Surah At-Tur Verse 1
ஸூரத்துத் தூர் [௫௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالطُّوْرِۙ (الطور : ٥٢)
- wal-ṭūri
- وَٱلطُّورِ
- By the Mount
- தூர் மலையின் மீது சத்தியமாக!
Transliteration:
Wat-Toor(QS. aṭ-Ṭūr:1)
English Sahih International:
By the mount (QS. At-Tur, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
தூர் என்னும் மலையின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தூர், வசனம் ௧)
Jan Trust Foundation
தூர் (மலை) மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தூர் மலையின் மீது சத்தியமாக!