௧
وَالطُّوْرِۙ ١
- wal-ṭūri
- وَٱلطُّورِ
- தூர் மலையின் மீது சத்தியமாக!
தூர் என்னும் மலையின் மீது சத்தியமாக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧)Tafseer
௨
وَكِتٰبٍ مَّسْطُوْرٍۙ ٢
- wakitābin
- وَكِتَٰبٍ
- புத்தகத்தின் மீது சத்தியமாக!
- masṭūrin
- مَّسْطُورٍ
- எழுதப்பட்டது
விரித்த ஏட்டில் வரி வரியாக ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨)Tafseer
௩
فِيْ رَقٍّ مَّنْشُوْرٍۙ ٣
- fī raqqin
- فِى رَقٍّ
- காகிதத்தில்
- manshūrin
- مَّنشُورٍ
- விரிக்கப்பட்டது
எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩)Tafseer
௪
وَّالْبَيْتِ الْمَعْمُوْرِۙ ٤
- wal-bayti
- وَٱلْبَيْتِ
- ஆலயத்தின் மீது சத்தியமாக!
- l-maʿmūri
- ٱلْمَعْمُورِ
- செழிப்பான(து)
பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪)Tafseer
௫
وَالسَّقْفِ الْمَرْفُوْعِۙ ٥
- wal-saqfi
- وَٱلسَّقْفِ
- முகட்டின் மீது சத்தியமாக!
- l-marfūʿi
- ٱلْمَرْفُوعِ
- உயர்த்தப்பட்ட(து)
உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௫)Tafseer
௬
وَالْبَحْرِ الْمَسْجُوْرِۙ ٦
- wal-baḥri
- وَٱلْبَحْرِ
- கடலின் மீது சத்தியமாக!
- l-masjūri
- ٱلْمَسْجُورِ
- நீரால் நிரம்பிய(து)
(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௬)Tafseer
௭
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌۙ ٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ʿadhāba
- عَذَابَ
- தண்டனை
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவனின்
- lawāqiʿun
- لَوَٰقِعٌ
- நிகழ்ந்தே தீரும்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௭)Tafseer
௮
مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ ٨
- mā lahu
- مَّا لَهُۥ
- இல்லை/அதை
- min dāfiʿin
- مِن دَافِعٍ
- தடுப்பவர்
எவராலும் அதனைத் தடுக்க முடியாது. ([௫௨] ஸூரத்துத் தூர்: ௮)Tafseer
௯
يَّوْمَ تَمُوْرُ السَّمَاۤءُ مَوْرًاۙ ٩
- yawma tamūru
- يَوْمَ تَمُورُ
- நாளில்/குலுங்குகின்ற
- l-samāu mawran
- ٱلسَّمَآءُ مَوْرًا
- வானம்/குலுங்குதல்
வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில், ([௫௨] ஸூரத்துத் தூர்: ௯)Tafseer
௧௦
وَّتَسِيْرُ الْجِبَالُ سَيْرًاۗ ١٠
- watasīru
- وَتَسِيرُ
- இன்னும் செல்லும்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- மலைகள்
- sayran
- سَيْرًا
- செல்வது
மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்) ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௦)Tafseer