Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௯

Qur'an Surah Adh-Dhariyat Verse 9

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَۗ (الذاريات : ٥١)

yu'faku
يُؤْفَكُ
Deluded away
திருப்பப்படுகிறார்
ʿanhu
عَنْهُ
from it
இதை விட்டும்
man
مَنْ
(is he) who
எவர்
ufika
أُفِكَ
is deluded
திருப்பப்பட்டார்

Transliteration:

Yu'faku 'anhu man ufik (QS. aḏ-Ḏāriyāt:9)

English Sahih International:

Deluded away from it [i.e., the Quran] is he who is deluded. (QS. Adh-Dhariyat, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி திருப்பப் பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௯)

Jan Trust Foundation

அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திருப்பப்படுபவர் இதை விட்டும் திருப்பப்படுகிறார்.