குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௮
Qur'an Surah Adh-Dhariyat Verse 8
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّكُمْ لَفِيْ قَوْلٍ مُّخْتَلِفٍۙ (الذاريات : ٥١)
- innakum
- إِنَّكُمْ
- Indeed you
- நிச்சயமாக நீங்கள்
- lafī qawlin
- لَفِى قَوْلٍ
- (are) surely in a speech
- பேச்சில் இருக்கின்றனர்
- mukh'talifin
- مُّخْتَلِفٍ
- differing
- மாறுபட்ட
Transliteration:
Innakum lafee qawlim mukhtalif(QS. aḏ-Ḏāriyāt:8)
English Sahih International:
Indeed, you are in differing speech. (QS. Adh-Dhariyat, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (சத்தியத்திற்கு) மாறாகப் பேசுவதில் நிலைத்து விட்டீர்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௮)
Jan Trust Foundation
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கின்றனர்.