Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௭

Qur'an Surah Adh-Dhariyat Verse 7

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالسَّمَاۤءِ ذَاتِ الْحُبُكِۙ (الذاريات : ٥١)

wal-samāi
وَٱلسَّمَآءِ
By the heaven
வானத்தின் மீது சத்தியமாக!
dhāti l-ḥubuki
ذَاتِ ٱلْحُبُكِ
full of pathways
அழகிய படைப்புடைய

Transliteration:

Wassamaaa'i zaatil hubuk (QS. aḏ-Ḏāriyāt:7)

English Sahih International:

By the heaven containing pathways, (QS. Adh-Dhariyat, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௭)

Jan Trust Foundation

அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அழகிய படைப்புடைய வானத்தின் மீது சத்தியமாக!