குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௬௦
Qur'an Surah Adh-Dhariyat Verse 60
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِيْ يُوْعَدُوْنَ ࣖ (الذاريات : ٥١)
- fawaylun
- فَوَيْلٌ
- Then woe
- ஆகவே, நாசம் உண்டாகட்டும்
- lilladhīna kafarū
- لِّلَّذِينَ كَفَرُوا۟
- to those who disbelieve
- நிராகரித்தவர்களுக்கு
- min yawmihimu
- مِن يَوْمِهِمُ
- from their Day
- அவர்களின் நாளில்
- alladhī yūʿadūna
- ٱلَّذِى يُوعَدُونَ
- which they are promised
- எது/அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
Transliteration:
Fawailul lillazeena kafaroo miny yawmihimul lazee yoo'adoon(QS. aḏ-Ḏāriyāt:60)
English Sahih International:
And woe to those who have disbelieved from their Day which they are promised. (QS. Adh-Dhariyat, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
(விசாரணையைப் பற்றிப் பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௬௦)
Jan Trust Foundation
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கப்பட்ட அவர்களின் (தண்டனை) நாளில் (அல்லாஹ்வின் தண்டனை இறங்கும் நாளில்) நாசம் உண்டாகட்டும்.