குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௬
Qur'an Surah Adh-Dhariyat Verse 6
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاِنَّ الدِّيْنَ لَوَاقِعٌۗ (الذاريات : ٥١)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-dīna
- ٱلدِّينَ
- the Judgment
- கூலி கொடுக்கப்படுவது
- lawāqiʿun
- لَوَٰقِعٌ
- (is) surely to occur
- நிகழ்ந்தே தீரும்
Transliteration:
Wa innad deena la waaqi'(QS. aḏ-Ḏāriyāt:6)
English Sahih International:
And indeed, the recompense is to occur. (QS. Adh-Dhariyat, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௬)
Jan Trust Foundation
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்.