குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௯
Qur'an Surah Adh-Dhariyat Verse 59
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُوْنِ (الذاريات : ٥١)
- fa-inna
- فَإِنَّ
- So indeed
- நிச்சயமாக
- lilladhīna ẓalamū
- لِلَّذِينَ ظَلَمُوا۟
- for those who do wrong
- அநியாயம் செய்தவர்களுக்கு
- dhanūban
- ذَنُوبًا
- (is) a portion
- பெரிய பங்குண்டு
- mith'la
- مِّثْلَ
- like
- போல
- dhanūbi
- ذَنُوبِ
- (the) portion
- பெரிய பங்கு
- aṣḥābihim
- أَصْحَٰبِهِمْ
- (of) their companions
- அவர்களின் கூட்டாளிகளுடைய
- falā yastaʿjilūni
- فَلَا يَسْتَعْجِلُونِ
- so let them not ask Me to hasten so let them not ask Me to hasten
- ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
Transliteration:
Fa inna lillazeena zalamoo zanoobam misla zanoobi ashaabihim falaa yasta'jiloon(QS. aḏ-Ḏāriyāt:59)
English Sahih International:
And indeed, for those who have wronged is a portion [of punishment] like the portion of their companions [i.e., predecessors], so let them not impatiently urge Me. (QS. Adh-Dhariyat, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கிருந்த (நன்மை தீமையை அளக்கக்கூடிய) அளவுப்படியைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப்படிகளுண்டு. (அவைகள் நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், நீங்கள் அவசரப்படாதீர்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௯)
Jan Trust Foundation
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போல. ஆகவே, அவர்கள் (இறை தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.