குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௮
Qur'an Surah Adh-Dhariyat Verse 58
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ (الذاريات : ٥١)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha huwa
- ٱللَّهَ هُوَ
- Allah He
- அல்லாஹ்தான்
- l-razāqu
- ٱلرَّزَّاقُ
- (is) the All-Provider
- (எல்லோருக்கும்) உணவளிப்பவன்
- dhū l-quwati
- ذُو ٱلْقُوَّةِ
- Possessor (of) Power
- பலமுள்ளவன்
- l-matīnu
- ٱلْمَتِينُ
- the Strong
- மிக உறுதியுடையவன்
Transliteration:
Innal laaha Huwar Razzaaqu Zul Quwwatil Mateen(QS. aḏ-Ḏāriyāt:58)
English Sahih International:
Indeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength. (QS. Adh-Dhariyat, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௮)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்தான் எல்லோருக்கும் உணவளிப்பவன், பலமுள்ளவன், மிக உறுதியுடையவன்.