குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௭
Qur'an Surah Adh-Dhariyat Verse 57
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَآ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَآ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ (الذاريات : ٥١)
- mā urīdu
- مَآ أُرِيدُ
- Not I want
- நான் நாடவில்லை
- min'hum
- مِنْهُم
- from them
- அவர்களிடம்
- min riz'qin
- مِّن رِّزْقٍ
- any provision
- எவ்வித உணவையும்
- wamā urīdu
- وَمَآ أُرِيدُ
- and not I want
- நான் நாடவில்லை
- an yuṭ'ʿimūni
- أَن يُطْعِمُونِ
- that they (should) feed Me
- அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
Transliteration:
Maaa ureedu minhum mir rizqinw wa maaa ureedu anyyut'imoon(QS. aḏ-Ḏāriyāt:57)
English Sahih International:
I do not want from them any provision, nor do I want them to feed Me. (QS. Adh-Dhariyat, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்க வில்லை. அன்றி, எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (ஆகவே,) (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௭)
Jan Trust Foundation
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் அவர்களிடம் எவ்வித உணவையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.