Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௬

Qur'an Surah Adh-Dhariyat Verse 56

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ (الذاريات : ٥١)

wamā khalaqtu
وَمَا خَلَقْتُ
And not I have created
நான் படைக்கவில்லை
l-jina
ٱلْجِنَّ
the jinn
ஜின்களையும்
wal-insa
وَٱلْإِنسَ
and the mankind
மனிதர்களையும்
illā
إِلَّا
except
தவிர
liyaʿbudūni
لِيَعْبُدُونِ
that they worship Me
அவர்கள் என்னை வணங்குவதற்கே

Transliteration:

Wa maa khalaqtul jinna wal insa illaa liya'budoon (QS. aḏ-Ḏāriyāt:56)

English Sahih International:

And I did not create the jinn and mankind except to worship Me. (QS. Adh-Dhariyat, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௬)

Jan Trust Foundation

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர (வேறு எதற்கும்) நான் படைக்கவில்லை.