குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௫
Qur'an Surah Adh-Dhariyat Verse 55
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ (الذاريات : ٥١)
- wadhakkir
- وَذَكِّرْ
- And remind
- நீர் நல்லுபதேசம் செய்வீராக!
- fa-inna
- فَإِنَّ
- for indeed
- நிச்சயமாக
- l-dhik'rā
- ٱلذِّكْرَىٰ
- the reminder
- நல்லுபதேசம்
- tanfaʿu
- تَنفَعُ
- benefits
- பலனளிக்கும்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்களுக்கு
Transliteration:
Wa zakkir fa innaz zikraa tanfa'ul mu'mineen(QS. aḏ-Ḏāriyāt:55)
English Sahih International:
And remind, for indeed, the reminder benefits the believers. (QS. Adh-Dhariyat, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௫)
Jan Trust Foundation
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.