குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௪
Qur'an Surah Adh-Dhariyat Verse 54
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ اَنْتَ بِمَلُوْمٍ (الذاريات : ٥١)
- fatawalla
- فَتَوَلَّ
- So turn away
- ஆகவே விலகுவீராக
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டு
- famā anta
- فَمَآ أَنتَ
- for not you
- நீர் இல்லை
- bimalūmin
- بِمَلُومٍ
- (are) to be blamed
- பழிக்கப்பட்டவராக
Transliteration:
Fatawalla 'anhum famaaa anta bimaloom(QS. aḏ-Ḏāriyāt:54)
English Sahih International:
So leave them, [O Muhammad], for you are not to be blamed. (QS. Adh-Dhariyat, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீங்கள் நிந்திக்கப்பட மாட்டீர்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௪)
Jan Trust Foundation
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.