Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௨

Qur'an Surah Adh-Dhariyat Verse 52

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ مَآ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ (الذاريات : ٥١)

kadhālika
كَذَٰلِكَ
Likewise
இவ்வாறுதான்
mā atā
مَآ أَتَى
not came
வந்ததில்லை
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِم
(to) those before them before them
இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு
min rasūlin
مِّن رَّسُولٍ
any Messenger
ஒரு தூதரும்
illā qālū
إِلَّا قَالُوا۟
but they said
இவர்கள் கூறாமல்
sāḥirun
سَاحِرٌ
"A magician
ஒருசூனியக்காரர்
aw majnūnun
أَوْ مَجْنُونٌ
or a madman"
அல்லது ஒரு பைத்தியக்காரர்

Transliteration:

Kazaalika maaa atal lazeena min qablihim mir Rasoolin illaa qaaloo saahirun aw majnoon (QS. aḏ-Ḏāriyāt:52)

English Sahih International:

Similarly, there came not to those before them any messenger except that they said, "A magician or a madman." (QS. Adh-Dhariyat, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்று கூறாமலிருக்கவில்லை. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௨)

Jan Trust Foundation

இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறுதான், (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர் அல்லது ஒரு பைத்தியக்காரர் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறாமல். இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வந்ததில்லை.