Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௦

Qur'an Surah Adh-Dhariyat Verse 50

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَفِرُّوْٓا اِلَى اللّٰهِ ۗاِنِّيْ لَكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌۚ (الذاريات : ٥١)

fafirrū
فَفِرُّوٓا۟
So flee
ஆகவே விரண்டு ஓடுங்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
innī
إِنِّى
indeed I am
நிச்சயமாக நான்
lakum
لَكُم
to you
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
from Him
அவனிடமிருந்து
nadhīrun
نَذِيرٌ
a warner
எச்சரிப்பாளர்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவான(வர்)

Transliteration:

Fafirrooo ilal laahi innee lakum minhu nazeerum mubeen (QS. aḏ-Ḏāriyāt:50)

English Sahih International:

So flee to Allah. Indeed, I am to you from Him a clear warner. (QS. Adh-Dhariyat, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௦)

Jan Trust Foundation

ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.