குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫
Qur'an Surah Adh-Dhariyat Verse 5
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌۙ (الذاريات : ٥١)
- innamā tūʿadūna
- إِنَّمَا تُوعَدُونَ
- Indeed what you are promised
- நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம்
- laṣādiqun
- لَصَادِقٌ
- (is) surely true
- உண்மைதான்
Transliteration:
Innamaa too'adoona la-saadiq(QS. aḏ-Ḏāriyāt:5)
English Sahih International:
Indeed, what you are promised is true. (QS. Adh-Dhariyat, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫)
Jan Trust Foundation
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்.