குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௯
Qur'an Surah Adh-Dhariyat Verse 49
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ (الذاريات : ٥١)
- wamin kulli shayin
- وَمِن كُلِّ شَىْءٍ
- And of every thing
- ஒவ்வொன்றிலும்
- khalaqnā
- خَلَقْنَا
- We have created
- படைத்தோம்
- zawjayni
- زَوْجَيْنِ
- pairs
- இரண்டு ஜோடிகளை
- laʿallakum tadhakkarūna
- لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
- so that you may remember
- நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
Transliteration:
Wa min kulli shai'in khalaqnaa zawjaini la'allakum tazakkaroon(QS. aḏ-Ḏāriyāt:49)
English Sahih International:
And of all things We created two mates [i.e., counterparts]; perhaps you will remember. (QS. Adh-Dhariyat, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௯)
Jan Trust Foundation
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக.