குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௮
Qur'an Surah Adh-Dhariyat Verse 48
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمَاهِدُوْنَ (الذاريات : ٥١)
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- And the earth
- பூமியை
- farashnāhā
- فَرَشْنَٰهَا
- We have spread it
- அதை நாம் விரித்தோம்
- faniʿ'ma
- فَنِعْمَ
- how excellent
- நாம் மிகச் சிறந்தவர்கள்
- l-māhidūna
- ٱلْمَٰهِدُونَ
- (are) the Spreaders!
- விரிப்பவர்களில்
Transliteration:
Wal arda farashnaahaa fani'mal maahidoon(QS. aḏ-Ḏāriyāt:48)
English Sahih International:
And the earth We have spread out, and excellent is the preparer. (QS. Adh-Dhariyat, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர் களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௮)
Jan Trust Foundation
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியை நாம் விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.