Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௭

Qur'an Surah Adh-Dhariyat Verse 47

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالسَّمَاۤءَ بَنَيْنٰهَا بِاَيْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ (الذاريات : ٥١)

wal-samāa
وَٱلسَّمَآءَ
And the Heaven
வானத்தை
banaynāhā
بَنَيْنَٰهَا
We constructed it
அதை நாம் உயர்த்தினோம்
bi-aydin
بِأَيْي۟دٍ
with strength
பலத்தால்
wa-innā
وَإِنَّا
and indeed We
நிச்சயமாக நாம்
lamūsiʿūna
لَمُوسِعُونَ
(are) surely (its) Expanders
மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்

Transliteration:

Wassamaaa'a banainaa haa bi aydinw wa innaa lamoosi'oon (QS. aḏ-Ḏāriyāt:47)

English Sahih International:

And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander. (QS. Adh-Dhariyat, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதனை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசால மாக்கியும் வைத்திருக்கின்றோம். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௭)

Jan Trust Foundation

மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானத்தை -அதை (நமது) பலத்தால் (முகடாக) நாம் உயர்த்தினோம். நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி (ஆற்றல்) படைத்தவர்கள் ஆவோம்.