Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௬

Qur'an Surah Adh-Dhariyat Verse 46

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ ࣖ (الذاريات : ٥١)

waqawma
وَقَوْمَ
And (the) people
இன்னும் மக்களையும்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
min qablu
مِّن قَبْلُۖ
before before
இதற்கு முன்னர்
innahum
إِنَّهُمْ
indeed, they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
qawman
قَوْمًا
a people
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
defiantly disobedient
பாவிகளான

Transliteration:

Wa qawma Noohim min qablu innahum kaano qawman faasiqeen (QS. aḏ-Ḏāriyāt:46)

English Sahih International:

And [We destroyed] the people of Noah before; indeed, they were a people defiantly disobedient. (QS. Adh-Dhariyat, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்.) நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௬)

Jan Trust Foundation

அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (நாம் அழித்தோம்). நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.