Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௫

Qur'an Surah Adh-Dhariyat Verse 45

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِيَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِيْنَۙ (الذاريات : ٥١)

famā is'taṭāʿū
فَمَا ٱسْتَطَٰعُوا۟
Then not they were able
இயலாமல் ஆகிவிட்டார்கள்
min qiyāmin
مِن قِيَامٍ
to stand
நிற்பதற்கு
wamā kānū
وَمَا كَانُوا۟
and not they could
இருக்கவில்லை
muntaṣirīna
مُنتَصِرِينَ
help themselves
பழிதீர்ப்பவர்களாகவும்

Transliteration:

Famas tataa'oo min qiyaaminw wa maa kaanoo muntasireen (QS. aḏ-Ḏāriyāt:45)

English Sahih International:

And they were unable to arise, nor could they defend themselves. (QS. Adh-Dhariyat, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்த வாறே அழிந்துவிட்டனர்.) (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௫)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் இயலாமல் ஆகிவிட்டார்கள். அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை. (அவர்களால் நமது தண்டனையை எதிர்கொள்ளவும் முடியாது. நாம் அவர்களை தண்டித்தால் நம்மிடம் அவர்கள் பழிவாங்கவும் முடியாது.)