குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௪
Qur'an Surah Adh-Dhariyat Verse 44
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ يَنْظُرُوْنَ (الذاريات : ٥١)
- faʿataw
- فَعَتَوْا۟
- But they rebelled
- பெருமை அடித்தனர்
- ʿan amri
- عَنْ أَمْرِ
- against (the) Command
- கட்டளையை ஏற்காமல்
- rabbihim
- رَبِّهِمْ
- (of) their Lord
- தங்கள் இறைவனின்
- fa-akhadhathumu
- فَأَخَذَتْهُمُ
- so seized them
- அவர்களைப் பிடித்தது
- l-ṣāʿiqatu
- ٱلصَّٰعِقَةُ
- the thunderbolt
- இடிமுழக்கம்
- wahum
- وَهُمْ
- while they
- அவர்களோ
- yanẓurūna
- يَنظُرُونَ
- were looking
- எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
Transliteration:
Fa'ataw 'an amri Rabbihim fa akhazal humus saa'iqatu wa hum yanzuroon(QS. aḏ-Ḏāriyāt:44)
English Sahih International:
But they were insolent toward the command of their Lord, so the thunderbolt seized them while they were looking on. (QS. Adh-Dhariyat, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௪)
Jan Trust Foundation
அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்தனர். அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த வேதனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.