Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௩

Qur'an Surah Adh-Dhariyat Verse 43

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفِيْ ثَمُوْدَ اِذْ قِيْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰى حِيْنٍ (الذاريات : ٥١)

wafī thamūda
وَفِى ثَمُودَ
And in Thamud
இன்னும் சமூதிலும்
idh qīla
إِذْ قِيلَ
when was said
சொல்லப்பட்ட போது
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
tamattaʿū
تَمَتَّعُوا۟
"Enjoy (yourselves)
சுகமாக இருங்கள் என்று
ḥattā
حَتَّىٰ
for
வரை
ḥīnin
حِينٍ
a time"
சிறிது காலம்

Transliteration:

Wa fee Samooda iz qeela lahum tamatta''oo hattaa heen (QS. aḏ-Ḏāriyāt:43)

English Sahih International:

And in Thamud, when it was said to them, "Enjoy yourselves for a time." (QS. Adh-Dhariyat, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

"ஸமூது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) "நீங்கள் ஒரு காலம் வரையில் சுகமாக வாழ்ந்திருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு, (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௩)

Jan Trust Foundation

மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சமூதி(ன் சரித்திரத்தி)லும், சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்ட போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).