Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௨

Qur'an Surah Adh-Dhariyat Verse 42

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا تَذَرُ مِنْ شَيْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِۗ (الذاريات : ٥١)

mā tadharu
مَا تَذَرُ
Not it left
அது விடாது
min shayin
مِن شَىْءٍ
any thing
எதையும்
atat
أَتَتْ
it came
செல்கிறதோ
ʿalayhi
عَلَيْهِ
upon it
அதன் மீது
illā jaʿalathu
إِلَّا جَعَلَتْهُ
but it made it
அதை ஆக்காமல்
kal-ramīmi
كَٱلرَّمِيمِ
like disintegrated ruins
பழைய மக்கிப்போன பொருளைப் போன்று

Transliteration:

Maa tazaru min shai'in atat 'alaihi illaa ja'alat hu karrameem (QS. aḏ-Ḏāriyāt:42)

English Sahih International:

It left nothing of what it came upon but that it made it like disintegrated ruins. (QS. Adh-Dhariyat, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௨)

Jan Trust Foundation

அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விடாது.