Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௧

Qur'an Surah Adh-Dhariyat Verse 41

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفِيْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَۚ (الذاريات : ٥١)

wafī ʿādin
وَفِى عَادٍ
And in Aad
இன்னும் ஆதிலும்
idh arsalnā
إِذْ أَرْسَلْنَا
when We sent
நாம் அனுப்பியபோது
ʿalayhimu
عَلَيْهِمُ
against them
அவர்கள் மீது
l-rīḥa l-ʿaqīma
ٱلرِّيحَ ٱلْعَقِيمَ
the wind the barren
மலட்டுக் காற்றை

Transliteration:

Wa fee 'Aadin iz arsalnaa 'alaihimur reehal'aqeem (QS. aḏ-Ḏāriyāt:41)

English Sahih International:

And in Aad [was a sign], when We sent against them the barren wind. (QS. Adh-Dhariyat, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

"ஆது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) அவர்கள் மீது நாம் நாசகரமானதொரு காற்றை அனுப்பிய சமயத்தில், (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௧)

Jan Trust Foundation

இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆதி(ன் சரித்திரத்தி)லும் அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).