குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪௦
Qur'an Surah Adh-Dhariyat Verse 40
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ وَهُوَ مُلِيْمٌۗ (الذاريات : ٥١)
- fa-akhadhnāhu
- فَأَخَذْنَٰهُ
- So We took him
- அவனையும் நாம் பிடித்தோம்
- wajunūdahu
- وَجُنُودَهُۥ
- and his hosts
- அவனுடைய ராணுவங்களையும்
- fanabadhnāhum fī l-yami
- فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ
- and threw them into the sea
- அவர்களை எறிந்தோம்/கடலில்
- wahuwa
- وَهُوَ
- while he
- அவனோ
- mulīmun
- مُلِيمٌ
- (was) blameworthy
- பழிப்புக்குள்ளானவன்
Transliteration:
Fa akhaznaahu wa junoo dahoo fanabaznaahum fil yammi wa huwa muleem(QS. aḏ-Ḏāriyāt:40)
English Sahih International:
So We took him and his soldiers and cast them into the sea, and he was blameworthy. (QS. Adh-Dhariyat, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪௦)
Jan Trust Foundation
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் பிடித்தோம். அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குள்ளானவன் ஆவான்.