Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௪

Qur'an Surah Adh-Dhariyat Verse 4

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْمُقَسِّمٰتِ اَمْرًاۙ (الذاريات : ٥١)

fal-muqasimāti amran
فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا
And those distributing Command
கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!

Transliteration:

Falmuqassimaati amraa (QS. aḏ-Ḏāriyāt:4)

English Sahih International:

And the [angels] apportioning [each] matter, (QS. Adh-Dhariyat, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அதனைப் (பூமியின் பல பாகங்களில்) பிரித்துவிடும் மலக்குகளின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௪)

Jan Trust Foundation

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!