Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௯

Qur'an Surah Adh-Dhariyat Verse 39

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ (الذاريات : ٥١)

fatawallā
فَتَوَلَّىٰ
But he turned away
விலகினான்
biruk'nihi
بِرُكْنِهِۦ
with his supporters
தனது பலத்தினால்
waqāla
وَقَالَ
and said
இன்னும் கூறினான்
sāḥirun
سَٰحِرٌ
"A magician
ஒரு சூனியக்காரர்(தான்)
aw
أَوْ
or
அல்லது
majnūnun
مَجْنُونٌ
a madman"
ஒரு பைத்தியக்காரர்(தான்)

Transliteration:

Fatawalla biruknihee wa qaala saahirun aw majnoon (QS. aḏ-Ḏāriyāt:39)

English Sahih International:

But he turned away with his supporters and said, "A magician or a madman." (QS. Adh-Dhariyat, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, "இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௯)

Jan Trust Foundation

அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து| “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை ஏற்காமல்) விலகினான். (மூஸா) ஒரு சூனியக்காரர்தான் அல்லது ஒரு பைத்தியக்காரர்தான் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறினான்.