Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௮

Qur'an Surah Adh-Dhariyat Verse 38

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفِيْ مُوْسٰىٓ اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ (الذاريات : ٥١)

wafī mūsā
وَفِى مُوسَىٰٓ
And in Musa
இன்னும் மூஸாவிலும்
idh arsalnāhu
إِذْ أَرْسَلْنَٰهُ
when We sent him
நாம் அவரை அனுப்பிய போது
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னிடம்
bisul'ṭānin
بِسُلْطَٰنٍ
with an authority
ஆதாரத்தைக் கொண்டு
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான(து)

Transliteration:

Wa fee Moosaaa iz arsalnaahu ilaa Fir'wna bisultaa nim mubeen (QS. aḏ-Ḏāriyāt:38)

English Sahih International:

And in Moses [was a sign], when We sent him to Pharaoh with clear authority. (QS. Adh-Dhariyat, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கின்றது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில், (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௮)

Jan Trust Foundation

மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும், நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பிய போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).