Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௭

Qur'an Surah Adh-Dhariyat Verse 37

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرَكْنَا فِيْهَآ اٰيَةً لِّلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَۗ (الذاريات : ٥١)

wataraknā
وَتَرَكْنَا
And We left
நாம் விட்டுள்ளோம்
fīhā
فِيهَآ
therein
அதில்
āyatan
ءَايَةً
a Sign
ஓர் அத்தாட்சியை
lilladhīna yakhāfūna
لِّلَّذِينَ يَخَافُونَ
for those who fear
பயப்படுகின்றவர்களுக்கு
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
தண்டனையை
l-alīma
ٱلْأَلِيمَ
the painful
வலி தரக்கூடிய(து)

Transliteration:

Wa taraknaa feehaaa aayatal lillazeena yakhaafoonal 'azaabal aleem (QS. aḏ-Ḏāriyāt:37)

English Sahih International:

And We left therein a sign for those who fear the painful punishment. (QS. Adh-Dhariyat, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

துன்புறுத்தும் வேதனைக்குப் பயப்படுபவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௭)

Jan Trust Foundation

நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வலி தரக்கூடிய தண்டனையைப் பயப்படுகின்றவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.