Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௬

Qur'an Surah Adh-Dhariyat Verse 36

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَۚ (الذاريات : ٥١)

famā wajadnā
فَمَا وَجَدْنَا
But not We found
ஆனால் நாம் காணவில்லை
fīhā
فِيهَا
therein
அதில்
ghayra baytin
غَيْرَ بَيْتٍ
other than a house
ஒரு வீட்டைத் தவிர
mina l-mus'limīna
مِّنَ ٱلْمُسْلِمِينَ
of the Muslims
முஸ்லிம்களுடைய

Transliteration:

Famaa wajadnaa feehaa ghaira baitim minal muslimeen (QS. aḏ-Ḏāriyāt:36)

English Sahih International:

And We found not within them other than a [single] house of Muslims. (QS. Adh-Dhariyat, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௬)

Jan Trust Foundation

எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆனால், அதில் (அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர (வேறு முஸ்லிம் வீடுகளை) நாம் (அங்கு) காணவில்லை.