குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௫
Qur'an Surah Adh-Dhariyat Verse 35
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَۚ (الذاريات : ٥١)
- fa-akhrajnā
- فَأَخْرَجْنَا
- Then We brought out
- ஆக, நாம் வெளியேற்றி விட்டோம்
- man kāna
- مَن كَانَ
- (those) who were
- இருந்தவர்களை
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- mina l-mu'minīna
- مِنَ ٱلْمُؤْمِنِينَ
- of the believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Fa akhrajnaa man kaana feehaa minal mu'mineen(QS. aḏ-Ḏāriyāt:35)
English Sahih International:
So We brought out whoever was in them [i.e., the cities] of the believers. (QS. Adh-Dhariyat, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௫)
Jan Trust Foundation
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.