குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௪
Qur'an Surah Adh-Dhariyat Verse 34
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ (الذاريات : ٥١)
- musawwamatan
- مُّسَوَّمَةً
- Marked
- அடையாளமிடப்பட்ட
- ʿinda rabbika
- عِندَ رَبِّكَ
- by your Lord by your Lord
- உமது இறைவனிடம்
- lil'mus'rifīna
- لِلْمُسْرِفِينَ
- for the transgressors"
- பாவிகளுக்காக
Transliteration:
Musawwamatan 'inda rabbika lilmusrifeen(QS. aḏ-Ḏāriyāt:34)
English Sahih International:
Marked in the presence of your Lord for the transgressors." (QS. Adh-Dhariyat, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
"அது உங்களது இறைவனிடமே வரம்பு மீறியவர்களின் (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்ட கற்கள்" (என்றும் கூறினார்கள்.) (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௪)
Jan Trust Foundation
“வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது, வரம்பு மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும்.