Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௩

Qur'an Surah Adh-Dhariyat Verse 33

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ (الذاريات : ٥١)

linur'sila
لِنُرْسِلَ
That we may send down
நாங்கள் எறிவதற்காக
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்கள் மீது
ḥijāratan
حِجَارَةً
stones
கல்லை
min ṭīnin
مِّن طِينٍ
of clay
களிமண்ணினால்ஆன

Transliteration:

Linursila 'alaihim hijaa ratam min teen (QS. aḏ-Ḏāriyāt:33)

English Sahih International:

To send down upon them stones of clay, (QS. Adh-Dhariyat, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

"நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்") (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௩)

Jan Trust Foundation

“அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

களி மண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).