Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௧

Qur'an Surah Adh-Dhariyat Verse 31

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَۚ (الذاريات : ٥١)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
famā khaṭbukum
فَمَا خَطْبُكُمْ
"Then what (is) your mission
உங்கள் காரியம்தான் என்ன?
ayyuhā l-mur'salūna
أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
O messengers?" O messengers?"
தூதர்களே!

Transliteration:

Qaala famaa khatbukum ayyuhal mursaloon (QS. aḏ-Ḏāriyāt:31)

English Sahih International:

[Abraham] said, "Then what is your business [here], O messengers?" (QS. Adh-Dhariyat, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(பின்னர் இப்ராஹீம் மலக்குகளை நோக்கி) "தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)" என்று கேட்டார். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௧)

Jan Trust Foundation

(பின்னர் இப்ராஹீம்|) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? என்று அவர் கூறினார்.