Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩௦

Qur'an Surah Adh-Dhariyat Verse 30

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا كَذٰلِكِۙ قَالَ رَبُّكِ ۗاِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ ۔ (الذاريات : ٥١)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
kadhāliki
كَذَٰلِكِ
"Thus
அவ்வாறுதான்
qāla
قَالَ
said
கூறினான்
rabbuki
رَبُّكِۖ
your Lord
உமது இறைவன்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed He [He]
நிச்சயமாக அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
(is) the All-Wise
மகா ஞானவான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower"
நன்கறிந்தவன்

Transliteration:

Qaaloo kazaaliki qaala Rabbuki innahoo huwal hakeemul 'aleem (QS. aḏ-Ḏāriyāt:30)

English Sahih International:

They said, "Thus has said your Lord; indeed, He is the Wise, the Knowing." (QS. Adh-Dhariyat, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "இவ்வாறே உங்களது இறைவன் கூறுகின்றான். நிச்சயமாக அவன் மிக ஞானமுள்ளவனும், அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்" என்றார்கள் (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩௦)

Jan Trust Foundation

(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று|) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான் நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் என்று அவர்கள் கூறினார்கள்.