Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௩

Qur'an Surah Adh-Dhariyat Verse 3

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْجٰرِيٰتِ يُسْرًاۙ (الذاريات : ٥١)

fal-jāriyāti yus'ran
فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًا
And those sailing (with) ease
மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!

Transliteration:

Faljaariyaati yusraa (QS. aḏ-Ḏāriyāt:3)

English Sahih International:

And the ships sailing with ease (QS. Adh-Dhariyat, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(பல பாகத்திற்கு அதனை) எளிதாகத் தாங்கிச் செல்லும் மேகத்தின் மீதும், (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௩)

Jan Trust Foundation

பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!