Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௯

Qur'an Surah Adh-Dhariyat Verse 29

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِيْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ (الذاريات : ٥١)

fa-aqbalati
فَأَقْبَلَتِ
Then came forward
முன்னோக்கி வந்தால்
im'ra-atuhu
ٱمْرَأَتُهُۥ
his wife
அவருடைய மனைவி
fī ṣarratin
فِى صَرَّةٍ
with a loud voice
சப்தத்தோடு
faṣakkat
فَصَكَّتْ
and struck
இன்னும் அறைந்தார்
wajhahā
وَجْهَهَا
her face
தனது முகத்தை
waqālat
وَقَالَتْ
and she said
இன்னும் கூறினாள்
ʿajūzun
عَجُوزٌ
"An old woman
கிழவி ஆயிற்றே
ʿaqīmun
عَقِيمٌ
barren!"
மலடியான(வள்)

Transliteration:

Fa aqbalatim ra-atuhoo fee sarratin fasakkat wajhahaa wa qaalat 'ajoozun 'aqeem (QS. aḏ-Ḏāriyāt:29)

English Sahih International:

And his wife approached with a cry [of alarm] and struck her face and said, "[I am] a barren old woman!" (QS. Adh-Dhariyat, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்து கொண்டு "(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)" என்று கூறினார். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௯)

Jan Trust Foundation

பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சப்தத்தோடு முன்னோக்கி வந்து தனது முகத்தை அறைந்தார். இன்னும், (நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே என்று கூறினாள்.