Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௮

Qur'an Surah Adh-Dhariyat Verse 28

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ۗقَالُوْا لَا تَخَفْۗ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ (الذاريات : ٥١)

fa-awjasa
فَأَوْجَسَ
Then he felt
ஆகவே, உணர்ந்தார்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களினால்
khīfatan
خِيفَةًۖ
a fear
பயத்தை
qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
lā takhaf
لَا تَخَفْۖ
"(Do) not fear"
பயப்படாதீர்
wabasharūhu
وَبَشَّرُوهُ
and they gave him glad tidings
இன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்
bighulāmin
بِغُلَٰمٍ
of a son
ஓர் ஆண் குழந்தையைக்கொண்டு
ʿalīmin
عَلِيمٍ
learned
கல்வியாளரான

Transliteration:

Fa awjasa minhm khee fatan qaaloo laa takhaf wa bashsharoohu bighulaamin 'aleem (QS. aḏ-Ḏāriyāt:28)

English Sahih International:

And he felt from them apprehension. They said, "Fear not," and gave him good tidings of a learned boy. (QS. Adh-Dhariyat, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(பின்னும் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர் இவர்களைப் பயந்தார். (இதனை அறிந்த அவர்கள் "இப்ராஹீமே!) நீங்கள் பயப்படாதீர்கள்" என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.