Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௭

Qur'an Surah Adh-Dhariyat Verse 27

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَرَّبَهٗٓ اِلَيْهِمْۚ قَالَ اَلَا تَأْكُلُوْنَ (الذاريات : ٥١)

faqarrabahu
فَقَرَّبَهُۥٓ
And he placed it near
அதை நெருக்கமாக்கினார்
ilayhim
إِلَيْهِمْ
[to] them
அவர்கள் பக்கம்
qāla
قَالَ
he said
கூறினார்
alā takulūna
أَلَا تَأْكُلُونَ
"Will not you eat?"
நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?

Transliteration:

Faqarrabahooo ilaihim qaala alaa taakuloon (QS. aḏ-Ḏāriyāt:27)

English Sahih International:

And placed it near them; he said, "Will you not eat?" (QS. Adh-Dhariyat, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அதனை அவர்கள் முன் வைத்தார். (அதனை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௭)

Jan Trust Foundation

அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.