குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௬
Qur'an Surah Adh-Dhariyat Verse 26
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَاۤءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ (الذاريات : ٥١)
- farāgha
- فَرَاغَ
- Then he went
- திரும்பிச் சென்றார்
- ilā ahlihi
- إِلَىٰٓ أَهْلِهِۦ
- to his household
- தனது குடும்பத்தாரிடம்
- fajāa
- فَجَآءَ
- and came
- வந்தார்
- biʿij'lin samīnin
- بِعِجْلٍ سَمِينٍ
- with a calf fat
- கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
Transliteration:
Faraagha ilaaa ahlihee fajaaa'a bi'ijlin sameen(QS. aḏ-Ḏāriyāt:26)
English Sahih International:
Then he went to his family and came with a fat [roasted] calf. (QS. Adh-Dhariyat, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டு வந்து, (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௬)
Jan Trust Foundation
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்தார்.