Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௫

Qur'an Surah Adh-Dhariyat Verse 25

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا ۗقَالَ سَلٰمٌۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ (الذاريات : ٥١)

idh dakhalū
إِذْ دَخَلُوا۟
When they entered
அவர்கள் நுழைந்த போது
ʿalayhi
عَلَيْهِ
upon him
அவரிடம்
faqālū
فَقَالُوا۟
and said
அவர்கள் கூறினர்
salāman
سَلَٰمًاۖ
"Peace"
ஸலாம்
qāla
قَالَ
He said
கூறினார்
salāmun
سَلَٰمٌ
"Peace
“ஸலாம்”
qawmun
قَوْمٌ
a people
மக்கள்
munkarūna
مُّنكَرُونَ
unknown"
அறியாத

Transliteration:

Iz dakhaloo 'alaihi faqaaloo salaaman qaala salaamun qawmum munkaroon (QS. aḏ-Ḏāriyāt:25)

English Sahih International:

When they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace; [you are] a people unknown." (QS. Adh-Dhariyat, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி "உங்களுக்கு) சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், "உங்களுக்கும்) சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணிக் கொண்டு,) (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௫)

Jan Trust Foundation

அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி| “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது “ஸலாம்” கூறினர். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்” (கூறி, நீங்கள் நான்) அறியாத மக்கள் (என்று) கூறினார்.