Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௪

Qur'an Surah Adh-Dhariyat Verse 24

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ اَتٰىكَ حَدِيْثُ ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَۘ (الذاريات : ٥١)

hal atāka
هَلْ أَتَىٰكَ
Has reached you
உமக்கு வந்ததா?
ḥadīthu
حَدِيثُ
(the) narration
செய்தி
ḍayfi
ضَيْفِ
(of the) guests
விருந்தினர்களின்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்ராஹிமுடைய
l-muk'ramīna
ٱلْمُكْرَمِينَ
the honored?
கண்ணியமான(வர்கள்)

Transliteration:

Hal ataaka hadeesu daifi Ibraaheemal mukrameen (QS. aḏ-Ḏāriyāt:24)

English Sahih International:

Has there reached you the story of the honored guests of Abraham? – (QS. Adh-Dhariyat, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உங்களுக்கு எட்டியிருக்கின்றதா? (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௪)

Jan Trust Foundation

இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?