Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௩

Qur'an Surah Adh-Dhariyat Verse 23

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَرَبِّ السَّمَاۤءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَآ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ࣖ (الذاريات : ٥١)

fawarabbi
فَوَرَبِّ
Then by (the) Lord
அதிபதியின் மீது சத்தியமாக
l-samāi wal-arḍi
ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
(of) the heaven and the earth
வானம், பூமியுடைய
innahu
إِنَّهُۥ
indeed it
நிச்சயமாக இது
laḥaqqun
لَحَقٌّ
(is) surely (the) truth
உண்மைதான்
mith'la
مِّثْلَ
(just) as
போன்றே
mā annakum tanṭiqūna
مَآ أَنَّكُمْ تَنطِقُونَ
[what] you speak
நிச்சயமாக நீங்கள் பேசுவது

Transliteration:

Fawa Rabbis samaaa'i wal ardi innahoo lahaqqum misla maa annakum tantiqoon (QS. aḏ-Ḏāriyāt:23)

English Sahih International:

Then by the Lord of the heaven and earth, indeed, it is truth – just as [sure as] it is that you are speaking. (QS. Adh-Dhariyat, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

வானம், பூமியின் இறைவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தாம் கூறுகின்றீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப்போல் (இந்தக் குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௩)

Jan Trust Foundation

ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது நீங்கள் பேசுவது போன்றே உண்மைதான்.