குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௨
Qur'an Surah Adh-Dhariyat Verse 22
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَفِى السَّمَاۤءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ (الذاريات : ٥١)
- wafī l-samāi
- وَفِى ٱلسَّمَآءِ
- And in the heaven
- இன்னும் வானத்தில்
- riz'qukum
- رِزْقُكُمْ
- (is) your provision
- உங்கள் உணவும்
- wamā tūʿadūna
- وَمَا تُوعَدُونَ
- and what you are promised
- நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
Transliteration:
Wa fissamaaa'i rizqukum wa maa too'adoon(QS. aḏ-Ḏāriyāt:22)
English Sahih International:
And in the heaven is your provision and whatever you are promised. (QS. Adh-Dhariyat, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உங்களுடைய உணவு போன்றவை வானத்தில் இருக்கின்றன. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௨)
Jan Trust Foundation
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் உணவும் நீங்கள் வாக்களிக்கப்படுவதும் வானத்தில் இருக்கிறது. (-அல்லாஹ்விடம் இருக்கிறது.)